skip to main |
skip to sidebar
என் இதயம் உன்னை தேடிய போது , உன் இதயம் தாளிடப்பட்டு விட்டது , காற்றாய் நான் வந்த போது , உன் வீட்டு கதவு சாத்தப்பட்டு இருந்தது , சாரலாய் நான் தெறித்த போது , உன் ஜன்னல் மூடிக் கொண்டது , தற்சமயம் உன் வீட்டு கிணற்றில் "நிலவாய்" நான் .
No comments:
Post a Comment